Categories: CINEMA

2k கிட்ஸ் நடிகரா இது ..? சிறுவயது புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர் ….போட்டோஸ் வைரல் ..

நடிகர் ஆதி பினிசிட்டி, தமிழ் மற்றும் தெலுங்கு  திரைப்படங்களில் நடித்துள்ளார். சில நாட்களாகவே திரையுலக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில்  பரவலாகி வருகிறது. அந்த வகையில், தற்போது நடிகர்  ஆதி பினிசிட்டி சிறுவயது புகைப்படமும் இணையத்தில்  வைரலாகி வருகிறது.

2007 ம் ஆண்டு இயக்குனர் சாமி இயக்கத்தில் உருவான மிருகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகர் ஆதி அறிமுகமானார். இந்தத் திரைப்படம் தெலுங்கு பட ரீமேக் என பலருக்கும் தெரியாது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர்  ஆதி பல படங்களில் நடித்துள்ளார். 2009 ம் ஆண்டு வெளியான ஈரம் திரைப்படத்தின் மூலம் இவர் சினிஉலகில் பிரபலமானார்.

 

 

நடிகர் ஆதியின் சகோதரான  இயக்குனர் பிரபாஸ் பினிசெட்டி இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான “யாகாவாராயினும் நாகாக்க” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில்  நிக்கி கல்ராணி, பசுபதி, ரிச்சா பல்லட், மிதுன் சக்கரவர்த்தி  ஆகியோர் துணை வேடங்களில்  நடித்துள்ளனர். இந்த திரைப்படம் சென்னையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இணைந்து  மரகத நாணயம் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் மூலம்  இருவருக்கிடையே காதல் ஏற்பட்டு திருமணமும் செய்து கொண்டனர்.  இருவரும் இணைந்து பல இடங்களுக்கு சென்று போட்டோஸ் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார். இதில் நடிகர் ஆதி தனது அண்ணனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட சிறுவயது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

அடப்பாவிங்களா.. கடைசில நயன்தாராவையும் இப்படி பண்ண வச்சிட்டீங்களே.. வைரலாகும் வீடியோ..!!

லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டவருடன்…

2 மணி நேரங்கள் ago

என்னது இவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..! நடிகை வித்யா பிரதீபின் கணவர் யாருன்னு தெரியுமா..? வைரல் போட்டோஸ்…

நடிகை வித்யா பிரதீப்பின் கணவர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு திருமணம்…

4 மணி நேரங்கள் ago

சிவாஜி பேரன் வீட்டில் இந்திரா ரோபோ சங்கருக்கு தடபுடலாக நடந்த விருந்து.. வைரலாகும் புகைப்படம்..!

நடிகை சுஜா வருணி தனது வீட்டில் இந்திரஜா ரோபோ ஷங்கருக்கு தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

5 மணி நேரங்கள் ago

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.…

5 மணி நேரங்கள் ago

ரசிகர் மன்ற தலைவரின் தந்தை மறைவு.. வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் கார்த்தி.. வைரலாகும் வீடியோ..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி கடந்த 2007-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன பருத்திவீரன் படம் மூலம்…

6 மணி நேரங்கள் ago

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

8 மணி நேரங்கள் ago