தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இவர் தற்போது வித் லவ் என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற 6ம் தேதி வித் லவ் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தனது அடுத்த படங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதில் அபிஷன் ஜீவிந்த் கூறியதாவது, சூர்யா சார் நானி சார் இருவரையும் நான் சந்தித்தது உண்மைதான். ஆனால் அவர்களுக்கான கதை என்னிடம் இல்லை. என்னுடைய அடுத்த படம் பெரிய பட்ஜெட்டில் ஆக்சன் எமோஷனல் காமெடி படமாக உருவாகிறது. எனது 3வது படத்தை ஒரு பிரமாண்டமான சயின்ஸ் பிக்சன் படமாக இயக்கத் திட்டமிட்டுள்ளேன் என்று அபிஷன் ஜீவிந்த் கூறியிருக்கிறார்.
மெக்ஸிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரினோ பகுதியில், மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் நபர்களை ஒரு…
தமிழக அரசு நிலம் வாங்குபவர்களுக்கு எளிதாக பட்டா மாறுதல் செய்யும் வகையில் மென்பொருளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை உட்பிரிவு…
ராகு மற்றும் செவ்வாய் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் என்பது ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கிரக அமைப்பாகும்.…
கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர்…
தேர்தல் தோல்விக்குப் பின்பும் டிடிவி தினகரன் அதிமுகவை ஆதரிப்பதன் பின்னணியில் வலுவான அரசியல் கணக்குகள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.…
தமிழக முதல்வர் விஜய் பற்றி பொது மேடையில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா…