#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதனை அடுத்து ஆர்த்தி தனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து செய்தியை அறிவித்ததாகவும் அவரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை எனவும் சோசியல் மீடியாவில் பதிவிட்டார்.
இந்த நிலையில் ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, எனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பலரும் பேசுகின்றனர். நான் அமைதியாக இருப்பது என்னுடைய பலவீனமோ குற்ற உணர்ச்சியோ கிடையாது. நான் கண்ணியத்துடன் இருக்க விரும்புகிறேன். உண்மையை மறைக்க பலர் என்னை தவறாக சித்தரிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் சட்டப்படி எனக்கான நியாயம் கிடைக்கும் என்பதை நம்புகிறேன். விவாகரத்து பற்றி நான் முதலில் பதிவிட்டதை எல்லாரும் தவறாக புரிந்து கொண்டார்கள்.
நான் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. இப்பவும் தனிப்பட்ட முறையில் இந்த விஷயம் பற்றி பேச வேண்டும் என முயற்சி செய்கிறேன் . ஆனால் அது இப்போது வரை நடக்கவில்லை. திருமண வாழ்க்கையின் புனிதத்தை நான் மிகவும் மதிக்கிறேன். அதை பொதுவெளிக்கு எடுத்துச் செல்ல விரும்பவில்லை. யாருடைய புகழையும் நான் கெடுக்க விரும்பவில்லை. எனது முழு கவனம் முழுவதும் குடும்பம் மீதுதான் இருக்கிறது என பதிவிட்டுள்ளார் .
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…