உங்க ஆதாரில் எந்த மொபைல் நம்பர் இணைக்கப்பட்டுள்ளது என்று தெரியலையா?.. கண்டறிய இதோ எளிய வழி..!!

Spread the love

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தையும் பயனர்கள் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

அதே சமயம் ஆதார் கார்டில் எந்த ஒரு அப்டேட்டை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் அதற்கு மொபைல் நம்பர் அவசியம். நாம் ஆதார் எடுக்கும் போது பயன்படுத்திய மொபைல் நம்பரை நாம் அப்போது ஆதார் கார்டு எடுக்க கொடுத்திருப்போம். அதன் பிறகு நாம் மொபைல் நம்பரை மாற்றி இருக்கலாம். இது போன்ற சூழலில் ஆதார் கார்டில் எந்த மொபைல் நம்பர் உள்ளது என்பதை நாம் எளிதில் அறிந்து கொள்ளலாம்.

  • இதற்கு முதலில் https://uidai.gov.in என்ற பக்கத்திற்குச் சென்று எனது ஆதார் பிரிவில் ஆதார் சேவைகளில் ஆதார் எண் சரிபார்ப்பு என்பதை கிளிக் செய்து  ஆதார் எண் மற்றும் கேப்சாவை உள்ளிட வேண்டும்.
  • பின்னர் சரி பார்க்க தொடரவும் என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் நம்பர் ஆதார் இணைக்கப்பட்டிருந்தால் அந்த மொபைல் நம்பரின் கடைசி 3 இலக்கங்கள் அதில் தெரியும்.
  • மொபைல் எண் காலியாக இருந்தால் அந்த ஆதார் எண்ணுடன் எந்த தொலைபேசி எண்ணும் இணைக்கப்படவில்லை என்று அர்த்தம்.
Nanthini

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

9 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago