ஸ்கார்பியோ காரின் வெறித்தனமான ஸ்டண்ட்…! அலறியடித்து ஓடிய மக்கள்…. நடுரோட்டில் பயங்கரம்…. பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா பகுதியில், துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது ஸ்கார்பியோ கார் ஒன்று நடுரோட்டில் ஆபத்தான சாகசங்களைச் செய்து பொதுமக்களை அச்சுறுத்தியதுடன், சாலையில் சென்றவர்கள் மீதும் மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூஜைக் கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்த நேரத்தில், கட்டுப்பாடின்றி வந்த அந்த ஸ்கார்பியோ கார் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஸ்டண்ட் செய்து விபத்தை ஏற்படுத்தியதால் மக்கள் அலறி அடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிப் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

1 minute ago

அடபாவேமே..! அந்த குழந்தை யாருடையது?… 25 வருஷ ரகசியம் அம்பலம்… குழந்தையை மறுக்கும் அதிமுக நிர்வாகி… வெளிவந்த பகீர் உண்மை…!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், நகர்மன்றத் துணைத் தலைவருமான கண்ணன் ராஜு மீது அவரது உறவினர் பெண்…

6 minutes ago

ஐயோ பாவம்!.. 5 நாள் மர்மம் உடைந்ததா?… 50 கி.மீ பயணம்… 8 வயது சிறுமி தப்பியோடியது ஏன்?… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள கருமாங்கழனி பகுதியில், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஒருவர் கடந்த அக்டோபர்…

15 minutes ago

“5 வருட உழைப்பு.. எல்லாம் போச்சு…” பிரபல நிதி இன்ஃப்ளூயன்சர் ஹரிஷின் கடைசி வீடியோ… பணம் பறித்து மிரட்டியதாக புகார்… பகீர் சம்பவம்…!!

சென்னையில் 'ஃபைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமான நிதி சார்ந்த சமூக வலைதளப் பக்கங்களை…

18 minutes ago

வீட்டில் மர்ம மரணம்… சிக்கிய 3 மாத்திரைகள்… 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… சிக்கிய வளர்ப்பு தந்தை… வெளியான பகீர் உண்மை…!!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணம் என்ஃபீல்டு பகுதியில், ஈவ் ரோஜர்ஸ் என்ற 12 வயது சிறுமி தனது வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில்…

24 minutes ago

“அதுதான் காரணமா?”… கதவைத் தட்டியது யார்?… வீடு புகுந்து நடந்த கோர சம்பவம்… நடுங்க வைக்கும் கொலை வெறி… வெளியான திடுக்கிடும் உண்மை…!!

விருதுநகர் மாவட்டம் தவசிலிங்காபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தவசியப்பன். கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு…

30 minutes ago