விருதுநகர் மாவட்டம் என்.சுப்பையாபுரம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. மகளிர் உரிமைத் தொகை கேட்டு மூதாட்டிகள் சில அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் முறையிட்டனர். மூதாட்டிகள் இடம் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மூக்கில், காதுகளில் நகைகளை தொங்க விட்டு வந்தால் ரூ.1000 கிடைக்காது இன்று நக்கல் அடித்துள்ளார்.
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் இருந்த மக்கள் அனைவரும் இதை கேட்டு சிரித்தனர். சமூக வலைத்தளங்களில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நக்கலாக பேசிய வீடியோ பரவி வருகிறது. அந்த வீடியோவிற்கு பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஒரு அமைச்சரே இதுபோன்று பொறுப்பில்லாமல் பேசலாமா, மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி இருக்கலாம் என்று பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல அமைச்சருக்கு கூட நகைச்சுவை வருகிறது என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…
ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…
நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…
அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…
சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…
அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…