“ஹலோ மேடம்… உங்கள் பை என் காரிலேயே விட்டுட்டீங்க”… Uber டிரைவரின் ஒரே ஒரு போன் கால்… கதறி அழுத பெண்ணுக்கு நெகிழ்ச்சி தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

Spread the love

பழைய டெல்லியில் வசிக்கும் ஒரு பெண் மதிய வேளையில் வீட்டில் தனியாக இருந்ததால், அருகில் உள்ள சந்தைக்குச் செல்வதற்காக ஊபர் டாக்சியைப் முன்பதிவு செய்தார். ஓட்டுநர் வந்து சேர்ந்ததும், அவரிடம் ஓடிபி எண்ணைப் பகிர்ந்துவிட்டுப் பயணம் தொடங்கினார். வீடடிலிருந்து சுமார் 5 முதல் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சந்தையை அடைந்ததும், ஓட்டுநர் அவரை இறக்கிவிட்டுச் சென்றார்.

சந்தைக்கு வந்த 10 நிமிடங்களுக்குப் பிறகு, அப்பெண் தன் பையைக் தேடியபோதுதான் அதை டாக்சியிலேயே தவறவிட்டது தெரியவந்தது. உடனடியாக ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்தார், ஆனால் அவரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. இதனால் பதற்றமடைந்த பெண் என்ன செய்வதென்று அறியாமல் தவித்தார்.

ஆனால், அடுத்த 20 நிமிடங்களில் ஓட்டுநரே அப்பெண்ணைத் தொடர்புகொண்டு, “மேடம், உங்கள் பை என் காரிலேயே விடுபட்டுவிட்டது” என்று கூறினார். மனிதநேயத்தோடு, தான் சென்ற பாதையிலிருந்து 2 முதல் 3 கிலோமீட்டர் தூரம் மீண்டும் பின்நோக்கி வந்து, அப்பெண்ணின் பையைப் பத்திரமாக ஒப்படைத்தார். இதுபோன்ற நல்ல மனிதர்களால் தான் இந்த உலகில் மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

Swetha

Recent Posts

“புதுசா வந்தவங்களுக்கு சீட்டா?… தொண்டர்கள் என்ன லூசா?”…. “கூட்டணியில இருந்துகிட்டே இப்படி ஒரு குண்டா?”… CM விஜய்யை வெளுத்து வாங்கிய கார்த்தி சிதம்பரம்….!

அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…

1 minute ago

இடைத்தேர்தல் விலகலுக்கு பின்னால் ஜான் ஆரோக்கியசாமி…. CM விஜய் போட்ட சீக்ரெட் பிளான்… சாய்ந்த அன்புமணி… வெளிவந்த உண்மை….!

நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…

7 minutes ago

“மாற்றுத்திறனாளி மகனின் சிகிச்சை…” கழுத்தை அறுத்து கொன்ற கணவர்… அலறி துடித்த மனைவி… நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…

9 minutes ago

“உங்க பொண்ணு தனியா போறா…” இரவில் வீட்டை விட்டு போன 14 வயது சிறுமி… தேடி அழைத்து வந்த பெற்றோர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…

17 minutes ago

“கனவாக மாறிய 10 வருட காதல்…” வேலை கிடைத்த திமிரில் காதலியை தூக்கி எறிந்த வாலிபர்…. இளம்பெண்ணின் முடிவால் கதறும் குடும்பத்தினர்… பகீர் பின்னணி…!!

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பி.எட் பட்டதாரி பெண்ணும், கிருஷ்ணமூர்த்தி என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாகக்…

31 minutes ago