“ஆயிரத்தில் ஒருவன்”, “புதுப்பேட்டை” போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் நடிகருமான, செல்வராகவன் தற்போது நடிப்பில் பிஸியாகிவிட்டார். கடைசியாக நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ஆரியன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அவரது நடிப்பில் பல்வேறு படங்கள் திரைக்கு வந்துள்ள நிலையில், மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன் மனைவி வீட்டு சோபாவில் அமர்ந்து பாட்டு பாடுவதை செல்ஃபி வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு “என்னை காப்பாற்றுங்கள்” என்று கேப்ஷன் வைத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த கேப்ஷனை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளார்கள்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த 31 வயதான அருண் என்பவருக்கும், காரைக்காலைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் 12-ஆம்…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரபல எல்ஜிபிடிகியூ சமூக ஆர்வலரும், ஒப்பனைக் கலைஞருமான மேட் சந்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்…
காஞ்சிபுரம் பொன்னேரி கரை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர் பழனி ராஜ் - ஞானசௌந்தரி தம்பதியினரின்…
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முத்துக்குமரன் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, இன்ஸ்டாகிராம் பிரபலம் வஹிதா பேகம் என்பவர்…
வடகிழக்கு தில்லியின் சீமாபுரி பகுதியில் உள்ள 4 மாடி குடியிருப்பு கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தில் 4…
கோவை மேட்ரிமோனி தளங்கள் மூலம் மறுமணம் செய்ய விரும்பும் பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளைப்…