“லூசா, கிறுக்கா?.. முதுகெலும்பில்லாத முதல்வர்”…… CM விஜய்யை ஒருமையில் விளாசிய ஆ.ராசா… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

Spread the love

பார்ட்டி ஃபண்ட் விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய்யை, திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா ஒருமையில் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், முதல்வர் விஜய்யை “லூசு என்பதா, கிறுக்கு என்பதா என்று தெரியவில்லை” எனக் குறிப்பிட்டதோடு, “முதுகெலும்பில்லாத முதல்வர் மற்றும் அரைவேக்காட்டுத்தனமான அமைச்சர்களை வைத்துக் கொண்டு எங்களால் எப்படிப் பேரவையில் இருக்க முடியும்?” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும், சட்டமன்றத்தில் ஃபண்ட் வாங்கியது எந்தக் கட்சி என்று முதல்வர் தெளிவாகக் குறிப்பிடாத காரணத்தினாலேயே திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக விளக்கிய ஆ.ராசா, தமிழக அரசின் செயல்பாடுகளையும் அதன் நிர்வாகத் திறனையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடினார்.

Nanthini

Recent Posts

” அறங்காவலர்களை ஒதுக்கிவிட்டு அராஜகம்…” திருப்பணிகளை செய்தது திமுக அரசுதான்… மதுரை மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடியில் கொந்தளித்த பிடிஆர்…!!!

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான குளறுபடிகள், விஐபி கலாச்சாரம் மற்றும் பக்தர்கள்…

14 minutes ago

“10 நிமிஷத்துல உள்ள விடலைனா கேட்டை உடைப்போம்…” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பெண் பக்தர்கள் கொந்தளிப்பு…!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாகக் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், தவெக அரசின் மோசமான…

31 minutes ago

“உள்ளே வராதீங்க… என்ன செஞ்சீங்க..?” மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு கடும் எதிர்ப்பு…! பிரச்சாரத்தில் திடீர் பரபரப்பு…!!

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேல், வீராணக்குன்னம் கிராமப் பகுதியில் தீவிர வாக்கு…

41 minutes ago