“உண்மையானது என நம்புகிறேன்…” எக்ஸ் தளத்தில் வந்த பதிவை பார்த்து ஜி.வி.பிரகாஷ் செய்த காரியம்… பாராட்டும் நெட்டிசன்கள்…!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ்குமார். கடந்த 2006-ம் ஆண்டு ‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘அங்காடித் தெரு’, ‘பொல்லாதவன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் இசையமைத்து வரும் இவர், 2015-ல் ‘டார்லிங்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ படம் வரை தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

திரைத்துறை தாண்டி அரசியல் மற்றும் சமூக சேவை சார்ந்த விஷயங்களிலும் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக எக்ஸ் தளத்தில் அவரது கவனத்திற்கு வரும் உதவி கோரும் பதிவுகளுக்கு அவர் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகிறார். சில நேரங்களில் அவை போலியான பதிவுகளாக இருந்தபோதிலும், அதையெல்லாம் கடந்து எக்ஸ் தளத்தில் உதவி கேட்பவர்களுக்கு ‘ஜிபே’ மூலமாகத் தொடர்ந்து பண உதவி செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில், நெட்டிசன் ஒருவர் எக்ஸ் தளத்தில், பிஎஸ்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு 12 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை நடந்து வருவதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டணத்திற்காக இன்னும் ஒரு லட்சம் ரூபாய் தேவைப்படுவதாகவும் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்த ஜி.வி.பிரகாஷ், உடனடியாக தனது தரப்பிலிருந்து ரூ. 50,000 பணத்தை ஜிபே மூலம் அனுப்பி வைத்துள்ளார். மேலும், அந்த ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்து, “என் தரப்பிலிருந்து ஒரு சிறு உதவி. இது உண்மையானது என்று நம்புகிறேன்” என்றும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Swetha

Recent Posts

மின்னல் வேகத்தில் வந்து மோதிய லாரி… கார் சுக்குநூறாகி 4 வாலிபர்கள் துடிதுடித்து பலி… 3 பேர் படுகாயம்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் கராத் அருகே, புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆறு வழி…

16 minutes ago

“யாரோ பின்னாடி வராங்க…” 4 நாட்களாக தொடர்ந்த தொந்தரவு… இளம் வழக்கறிஞர் எடுத்த முடிவால் கதறும் குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ரகுநாதபாளம் மண்டலம் வி. வெங்கடாயபாலம் கிராமத்தில், செல்போன் மிரட்டல் மற்றும் தொடர் தொல்லைகளால் மனவேதனை…

30 minutes ago

“விஜய் கூப்பிட்டா அரசியலுக்கு போவேன்”….. இன்ஸ்டா ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகரின் அதிரடி பேட்டி….!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…

1 மணத்தியாலம் ago

ஜோதிடர் கணிப்பு… ஸ்டாலின் குடும்பத்தில் வெடித்த பூசல்… உதயநிதி கையில் கட்சிப் பொறுப்பா?… துர்கா ஸ்டாலின் போட்ட கண்டிஷன்…..!

திமுக தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினரிடையே கட்சி பொறுப்புகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் நாளிதழ்…

1 மணத்தியாலம் ago

திமுகவில் விழுந்த பெரும் அடி…. 35 ஆண்டு கால பவள விழா நிர்வாகி திடீர் ராஜினாமா…. கலக்கத்தில் அறிவாலயம்….. அதிர்ச்சியில் ஸ்டாலின்..!

திண்டுக்கல் மாவட்ட திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக விளங்கிய மாநில நிர்வாகி வி.ஜெயன், கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். திமுகவின்…

1 மணத்தியாலம் ago

BREAKING: மீண்டும் கனமழை…. புயல் சின்னம் உருவானது….. தமிழகத்திற்கு வந்த அலெர்ட்…..!

வரும் அக்டோபர் 23-ம் தேதி உருவாகவிருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக…

2 மணத்தியாலங்கள் ago