BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சி இணைந்தது…குஷியில் எடப்பாடி….!!

Spread the love

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலை சென்னையில் இன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (தமமுக) தலைவர் ஜான் பாண்டியன் சந்தித்துப் பேசினார். கடந்த சில நாட்களாக ஜான் பாண்டியன் அணி மாறக்கூடும் என்ற யூகங்கள் நிலவி வந்த நிலையில், இந்தச் சந்திப்பின் மூலம் அவர் அதிகாரப்பூர்வமாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த ஆலோசனையின் போது தொகுதிப் பங்கீடு குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் தமமுகவிற்குச் செல்வாக்கு அதிகம் இருப்பதால், அங்குள்ள ஒரு தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்க பாஜக தலைமை முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடைசி நேரத்தில் கூட்டணி கணக்குகள் மாறலாம்” என ஜான் பாண்டியன் சமீபத்தில் கூறியிருந்தது அதிமுக மற்றும் திமுக வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், தற்போது பியூஷ் கோயலைச் சந்தித்ததன் மூலம், அவர் பாஜக தலைமையிலான கூட்டணியிலேயே பயணிக்கப்போவது உறுதியாகியுள்ளது.
Soundarya

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

6 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

6 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

6 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

6 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

6 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

7 மணத்தியாலங்கள் ago