UPI பயனர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு… ஜனவரி-1 ஆம் தேதி முதல் புதியவசதி .. இனி எல்லாமே ஈஸி…!

Spread the love
இந்தியாவில் யு.பி.ஐ (UPI) பணப் பரிவர்த்தனைகளை மேலும் எளிமையாக்கும் வகையில், தேசிய பரிவர்த்தனை கழகம் (NPCI) புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. மின்சாரக் கட்டணம், காப்பீட்டுத் தவணை மற்றும் கடன் இஎம்ஐ (EMI) போன்றவற்றைத் தானாகவே செலுத்தும் ‘ஆட்டோ பே’ (Auto Pay) வசதியை, இனிப் பயனர்கள் மிகவும் எளிதாகக் கையாள முடியும். பீம் யு.பி.ஐ, கூகுள் பே, போன் பே என எந்தச் செயலியைப் பயன்படுத்தினாலும், அனைத்துத் தானியங்கிப் பரிவர்த்தனைகளையும் ஒரே தளத்தில் நிர்வகிக்கும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது.
இந்தச் சேவையை ஒருங்கிணைக்க upihelp.npci.org.in என்ற பிரத்யேக இணையதளத்தை NPCI உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களது ஆட்டோ பே பதிவுகளைச் சரிபார்க்கவும், தேவைப்பட்டால் அவற்றை ரத்து செய்யவும் முடியும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் இந்தப் புதிய வசதி, வரும் ஜனவரி 1, 2026 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.
Soundarya

Recent Posts

“விஜய் அண்ணா கண்டிப்பா நல்லது செய்வார்” ஆனால் இது இருக்கும்.. நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா சொன்ன விஷயம்..!!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளும் திரைப்படத் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது…

2 மணத்தியாலங்கள் ago

“என் இன்னிங்ஸ பார்க்காதீங்க”… பஞ்சாப் மேட்ச் வெற்றிக்குப் பின் ரோஹித் சர்மா சொன்ன ‘அந்த’ ஒற்றை வார்த்தை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

தர்மசாலாவில் நடைபெற்ற ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 201…

3 மணத்தியாலங்கள் ago

“ஒன்னு ஆரம்பத்துலயே சொல்லிடுங்க இல்லனா வாய மூடுங்க…” அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கிய விராட் கோலி… வைரலாகும் அந்த 2 நிமிட வீடியோ…!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, ஆர்சிபி (RCB) பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மயந்தி லாங்கரிடம் பேசுகையில், இந்திய…

3 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சித் திருப்பம்..! “ராணுவ தீர்வு கிடையாது… ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு பாதுகாப்பு.. டெல்லியில் ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி பரபரப்பு பேச்சு..!!

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, மேற்காசியாவில் நிலவி வரும்…

3 மணத்தியாலங்கள் ago

எங்கடா இருந்துச்சி இவ்ளோ பணம்..? பண மழையில் நனைந்த பாடகர்.. குஜராத் பஜனை விழாவில் குவிந்த கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் – வைரல் வீடியோ..!!

குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற பஜனை நிகழ்ச்சியில் (டயரோ), பிரபல பாடகர் ஜிக்னேஷ் கவிராஜ் மீது ரசிகர்கள் கோடிக்கணக்கான…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: முதல்வர் விஜய்க்கு வந்தது அதிகாரப்பூர்வ அழைப்பு…!!

கேரள முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த கேரள சட்டமன்றத்…

3 மணத்தியாலங்கள் ago