கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியின் உள்ளரங்கில் மக்களை சந்தித்து வருகிறார். இதில், விவசாயிகள், நெசவாளர்கள் என 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் விஜய் உரையாற்றி வருகிறார். அதில், ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கும் படி வாழ்க்கை தரத்தை உயர்த்துவோம்.
நிரந்த வீடு, ஒவ்வொரு வீட்டிலும் கட்டாய பட்டப்படிப்பு உள்ளிட்ட பல செயல்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக அளிப்போம். நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்று வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…
தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…