அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் இபிஎஸ் மகன்..? மிதுனுக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்க திட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல்..!!

Spread the love

அதிமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் (EPS) மகன் மிதுனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மைய தேர்தல் தோல்விகளுக்குப் பின், எடப்பாடி பழனிசாமி அவர்கள் மாவட்ட வாரியாகக் கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டங்களின் போது, மிதுனை அதிமுகவின் இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) செயலாளராக நியமிக்க வேண்டும் எனப் பல மாவட்ட நிர்வாகிகள் அவரிடம் தீவிரமாக வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், தனது மகனைக் கட்சிப் பொறுப்பிற்குள் கொண்டு வருவதில் தனக்குத் தனிப்பட்ட முறையில் விருப்பமில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், கட்சியை அடிமட்ட அளவில் இருந்து பலப்படுத்தவும், மறுசட்டமைப்பு செய்யவும் இதுபோன்ற அதிரடி முடிவுகளை எடுத்தே ஆக வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிசாமியிடம் பலமாக வலியுறுத்தியுள்ளார். இந்த விறுவிறுப்பான அரசியல் நகர்வு அதிமுக தொண்டர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

4 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

6 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

16 minutes ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

16 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

31 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

37 minutes ago