ஸ்டாலினுக்கு காலையிலேயே ஷாக்… 200 பேருடன் அதிமுகவில் இணைந்த முக்கிய புள்ளி.. குஷியில் எடப்பாடி….!

Spread the love

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்க மாற்றுக் கட்சியினரையும், பல்வேறு அமைப்புகளையும் வளைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தொகுதி வாரியாக செல்வாக்கு மிக்க நபர்களைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் வாக்கு வங்கியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த அரசியல் நகர்வுகளின் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பல்வேறு தரப்பினர் அக்கட்சியில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

அந்த வகையில், தஞ்சை ஆவூர் ஜமாஅத் தலைவர் ஹசன் பசீர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அதிமுகவில் இணைந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்சித் துண்டு அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். இணைந்தவர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக் கொண்ட அவர், சிறுபான்மையினரின் நலன்களைக் காப்பதில் அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என அவர்களுக்கு உறுதி அளித்தார்.

Nanthini

Recent Posts

தவெக-வில் ஐக்கியமான அதிமுக முன்னாள் அமைச்சர்கள்… அதிருப்தியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பிளவுகள்… சிக்கலில் முதலமைச்சர் விஜய்.. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில்,…

1 minute ago

அடேங்கப்பா!.. பிரம்மாண்ட ஏற்பாடு.. சுட்டெரிக்கும் வெயிலுக்கு செம்ம அடி.. டிராக்டரிலேயே ‘ஸ்விம்மிங் பூல்’ அமைத்து வலம் வரும் மாஸ் வாலிபர்.. வைரல் வீடியோ..!!

நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…

8 minutes ago

“ஒரே ஒரு மேயர் சீட் ஜெயிச்சு காட்டுங்க உதயநிதி..!” – தவெக ஆதவ் அர்ஜுனா விடுத்த நேரடி சவால்..!  எம்.எல்.ஏ பல்லவிக்கு நடந்த அவமதிப்பால் ஆவேசம்…!!

விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…

16 minutes ago

அடேங்கப்பா!.. நம்ம ஊர் ஆளுங்க மூளையே தனி தான்.. வெறும் ஒரு ஓட்டை தட்டை வைத்து இளைஞர் செய்த மேஜிக்.. நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் வீடியோ..!

சமூக ஊடக உலகில் ஒவ்வொரு நாளும் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு விதமான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்று வழி…

19 minutes ago

“உலகையே உலுக்கிய இங்கிலாந்து நாடாளுமன்ற விவாதம்!.. 700 பேர் சேர்ந்து இளம்பெண்ணுக்கு செய்த கொடூரம்.. எம்பி வெளியிட்ட மரண பயங்கர தகவல்”..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் (Rupert Lowe) பேசிய உரையின் போது, அங்குள்ள தனிப்பட்ட கும்பல்களால் வெள்ளையினச்…

26 minutes ago

ஹோட்டலில் 21 பேர் கருகி சாம்பலான கொடூரம்… இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 65 உயிர்கள் பலி.. டெல்லியில் என்ன நடக்கிறது…?

டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…

27 minutes ago