அடடே… இனி பயமே வேண்டாம்… ஒரே நிமிடத்தில் ஆதார் பயோமெட்ரிக் லாக்… மோசடியில் இருந்து தப்பிக்க சூப்பர் வழி…!!

Spread the love

தற்போது வங்கிச் சேவைகள், புதிய சிம் கார்டு பெறுதல் மற்றும் அரசு நலத்திட்டங்கள் எனப் பல முக்கியமான பணிகளுக்கு ஆதார் கார்டு மிக அத்தியாவசியமான ஆவணமாக விளங்குகிறது. இத்தகைய சூழலில், ஒருவரின் கைரேகை அல்லது கருவிழித் தரவுகளை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் மோசடிகளைக் குறைக்கவும் UIDAI புதிய ஆதார் செயலியில் பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியின் மூலம் பயனர்கள் தங்களின் பயோமெட்ரிக் தகவல்களைப் பாதுகாப்பாகப் பூட்டி வைக்க முடியும். இதனால், உங்கள் அனுமதியின்றி வேறு யாராவது உங்கள் ஆதார் எண்ணைப் பெற்றிருந்தாலும் கூட, உங்களின் கைரேகை அல்லது கருவிழியைப் பயன்படுத்தி எந்தவொரு தவறான நடவடிக்கையிலும் ஈடுபட முடியாது. MeitY-ன் தகவல்படி, இதுவரை சுமார் 19.1 மில்லியன் மக்கள் இந்த பயனுள்ள பாதுகாப்பு வசதியைப் பயன்படுத்தியுள்ளனர்.

இதைச் செய்ய, முதலில் புதிய ஆதார் செயலியைத் திறந்து உங்களது கணக்கில் லாகின் செய்ய வேண்டும். பின்னர் ஹோம் ஸ்கிரீனில் உள்ள ‘Biometric Lock’ அல்லது ‘Biometric Settings’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, அடையாள சரிபார்ப்பை முடிப்பதன் மூலம் பயோமெட்ரிக்கை லாக் செய்யலாம். தேவைப்படும் நேரங்களில் ‘Unlock Biometric’ ஆப்ஷன் மூலம் அதைத் திறந்து சேவைகளைப் பயன்படுத்திய பின், மீண்டும் எளிதாக லாக் செய்துகொள்ளலாம்.

Swetha

Recent Posts

எல்லாம் எடுத்துட்டு போய்ட்டாங்க…! அத்துமீறி நுழைந்த கும்பல்… குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை… சரமாரியாக தாக்கிய மர்ம நபர்கள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

தாக்கூர்கஞ்ச் நியூ ஹைதர்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள சில்வர் சிட்டி காலனியில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த தம்பதியினரை கடுமையாகத்…

4 minutes ago

டேய் எல்லாரும் வாங்கடா…! உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த இளைஞர்கள்… இரு தரப்பினர்கள் மோதல்… சிசிடிவியில் பதிவான பகீர் காட்சிகள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் அருகேயுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் வெடித்தது. அங்கிருந்த…

13 minutes ago

கலிகாலத்தின் உச்சம்..! உயிரோடு இருக்கும் ஒருவருக்கு பிண்ட தானமா?… இரண்டு மகன்களும் மரணம்… அடுத்த தலைமுறையை நம்பாத முதியவர்… பின்னணியில் உள்ள கண்ணீர் கதை…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சேர்ந்த 65 வயதான சுகிராம் கேவத் என்பவர், புனிதம் வாய்ந்த கயா தலத்திற்குச் சென்று…

25 minutes ago

வருங்காலம் இளைஞர்கள் இப்படியா?… தவறை உணரவில்லை… கத்தி கூச்சலிட்ட இளம்பெண்… காவலர்களிடம் வாக்குவாதம்… சாலையில் பெரும் பரபரப்பு…!!

சமூகத்தில் எழும் ஒவ்வொரு ஒழுங்கீனத்திற்கும் காவல்துறையையே கைகாட்டி குற்றஞ்சாட்டுவது வழக்கமாகிவிட்டது. ஆனால், ஒரு தனிமனிதனின் குணநலனும் சமூகப் பொறுப்பும் முதலில்…

33 minutes ago

தனிமையில் இருந்த பெண்… சொந்த வீட்டிலும் பாதுகாப்பில்லையா?… ஜன்னல் வழியே புக முயன்ற கொடூரம்… வைரலாகும் சிசிடிவி காட்சி…!!

நான்கு சுவர்களுக்குள் இருக்கும் சொந்த இல்லமே ஒரு மனிதனுக்கு மிகப்பாதுகாப்பான புகலிடமாக கருதப்படுகிறது. ஆனால், பட்டப்பகலிலோ அல்லது பெற்றோர் இல்லாத…

50 minutes ago

இபிஎஸ்க்கு அல்டிமேட் டெஸ்ட்… விஜய்க்கு முதல் அக்னி பரீட்சை…. நாளை காத்திருக்கும் மெகா அரசியல் ட்விஸ்ட்…..!

தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களத்தையும்…

50 minutes ago