Categories: சினிமா

அண்ணன் தம்பியாக இருந்த விக்ரம்- ரவி மோகன் இடையே வெடிக்கும் மோதல்… என்னவா இருக்கும்…?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர் விக்ரம் மற்றும் ஜெயம் ரவி. 1999 ஆம் ஆண்டு சேது திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் விக்ரம். 2002 ஆம் ஆண்டு ஜெயம் திரைப்படத்தில் அறிமுகமாகி பிரபலமானவர் ரவி மோகன். இருவரும் வெவ்வேறு பாதைகளில் தங்களுக்கு என தனி பாணியில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து புகழ்பெற்ற நடிகர் ஆக இருந்து வருகின்றனர்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரவி மோகனும் விக்ரமும் இணைந்து அண்ணன் தம்பியாக நடித்திருந்தனர். அண்ணன் கரிகால சோழனாக விக்ரம் நடித்திருந்தார். தம்பி பொன்னியின் செல்வனாக ரவி மோகன் நடித்திருந்தார். அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்து வருகிறது. அண்ணன் தம்பியாக தான் உண்மையிலேயே பழகி வருகிறார்கள்.

ந்நிலையில் அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் இந்த படத்தினால் பல திரைப்படங்கள் பாதிப்படைந்தது என்னும் சொல்லலாம். விடாமுயற்சியினால் மற்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு வராமல் வெய்டிங்கில் இருந்தது. அதில் ஒன்றுதான் விக்ரம் நடித்த வீரதீரசூரன் திரைப்படம். இப்போது விடாமுயற்சி பிப்ரவரி 6 இல் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

விக்ரம் ஹீரோவாக நடித்த வீரதீரசூரன் ரிலீஸ் தேதி தள்ளி வைத்து தற்போது மார்ச் 28ஆம் தேதி ரமலான் விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாம். அதே நேரத்தில் ரவி மோகன் நடித்த பேண்டஸி என்டர்டைனர் திரைப்படம் ஆன Genie திரைப்படமும் அதே நேரத்தில் வெளிவர இருக்கிறதாம்.

இதனால் இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரே நாளில் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆவதால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனால் ரவியுடன் விக்ரம் மோதுகிறாரா Box Office இல் வெற்றி பெறுவார் எந்த மோதல் ஏற்பட்டு இருக்கிறது. எல்லா குழப்பமும் விடாமுயற்சி என்ற ஒரே திரைப்படத்தில் தான் ஏற்பட்டது என்று சொல்லலாம். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

admin

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

7 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

7 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago