விஜய் தொலைக்காட்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியாலிட்டி ஒன்றாக இருப்பது பிக் பாஸ். தற்போது விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் முடியும் முன் நந்தினி என்னால் பிக் பாஸ் வீட்டில் இருக்க முடியாது என்று கூறி வெளியேறிவிட்டார். அவரை தொடர்ந்து பிரவீன் வெளியேறினார். கடந்த வாரம் அப்சரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்த நிலையில் தற்போது வைல்ட் கார்டு மூலம் 4 போட்டியாளர்கள் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், இந்த வாரம் முதல் போட்டியாளராக, சீரியல் நடிகை திவ்யா கணேசன் வீட்டிற்குள் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கெனவே ‘மகாநதி’ சீரியலில் பிக்பாஸ்ட் போட்டியாளர் கம்ருதீனுக்கு மனைவியாக நடித்தவர் . இவருக்கும் திவ்யாவிற்கு ஏற்கனவே பிரச்சினை இருக்கும் நிலையில் திவ்யா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தால், கம்ருதீனுக்கு செக் வைக்கும் விதமாக ஆட்டம் மேலும் சூடு பிடிக்கும் என சொல்லப்படுகிறது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தேர்தல் களம் அனல் பறக்கிறது.…
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றங்கள் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக உலக வங்கியின் தலைமை…
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் போக்கு உலகளாவிய பொருளாதாரத்திற்கு…
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டம் பரத்வாடா நகரைச் சேர்ந்த முகமது அயாஸ் என்ற வாலிபர், வாட்ஸ் அப் மற்றும் ஸ்னாப்சாட்…
தமிழக அரசியல் களத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் இயக்குநர் சுந்தர் சி இடையேயான மோதல், தற்போது கொள்கை…
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்தி வரும் தீவிரத் தாக்குதல்களில், ஈரானின்…