திடீர் திருப்பம்… 2026 தேர்தல் கூட்டணி… பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைச்சரவை உருவாக வாய்ப்புள்ளதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இன்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களுடன் பேசிய பிரேமலதா விஜயகாந்த், எங்களுடைய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆலோசித்து கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம். மத்திய அமைச்சர் அமைச்சரின் வருகையை ஒட்டி எங்களுக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை.

பாஜகவிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை. நாங்கள் தேமுதிக மாநாட்டிற்கான பணிகளை தான் தற்போது செய்து வருகின்றோம். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும். இதுவரை தமிழ்நாடு காணாத தேர்தல் வெற்றியாக 2026 தேர்தல் இருக்கப் போகிறது. நிச்சயம் கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்புள்ளது. மாற்றங்கள் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது. அது தமிழ்நாடு மக்களுக்கு பயனளிக்கக் கூடியதாக இருக்கும் என்று பிரேமலதா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… என்ன கொடுமை இது…. மகளின் சாதி மறுப்புத் திருமணம்…. உயிருடன் இருக்கும் போது… பாடை கட்டி இறுதிச்சடங்கு செய்த தந்தை… அதிர்ச்சியில் கிராமம்…!

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மகளை, உயிருடன் இருக்கும்போதே பெற்ற தந்தையே இறந்ததாகக் கருதி இறுதிச்சடங்கு செய்த அதிர்ச்சிச் சம்பவம்…

22 minutes ago

அட கடவுளே… எங்கள் ஹூக்கா பார் பத்தி செய்தி போடுறியாடா?… பத்திரிகையாளர் மீது நடந்த கொடூரத் தாக்குதல்… லக்னோவில் பரபரப்பு…!

லக்னோ ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள 'மெராஜ் கஃபே' உரிமையாளர், பல வாலிபர்களை வரவழைத்து பத்திரிகையாளர் ஹசீப் அலி மீது கொடூரமான…

32 minutes ago

ஐயோ பாவம்… விநாயகர் சதுர்த்தியில் நேர்ந்த கோர விபத்து… கிணற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் துடிதுடித்து பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!

சங்காரெட்டி மாவட்டம், பட்டான்செரு மண்டலத்திற்கு உட்பட்ட இந்திரேசம் நகராட்சி எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது பெத்த கஞ்சர்லா கிராமம். இக்கிராமத்தில் உள்ள…

40 minutes ago

அம்மாடியோ… விநாயகர் சதுர்த்தி கூட்டத்தில்… 15.59 மீட்டருக்கு உருவான விசித்திர உருவம்… ஷாக்கில் உறைந்த பக்தர்கள்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

மும்பையின் லால்பாக் பகுதியில் அமைந்துள்ள கிளெனேகிள்ஸ் மருத்துவமனை, 15.59 மீட்டர் உயரத்தில் 'நம்பிக்கையின் உறுப்பு' என்ற பிரம்மாண்ட சிற்பத்தை திறந்து…

9 மணத்தியாலங்கள் ago

“6 மாதம் காத்திருந்து தூக்கிய பழி…! பெட்ரோல் போடும் போதே வாலிபரை வெட்டி சாய்த்த கும்பல்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வந்த வீரா (எ) வீரமுத்துகிருஷ்ணன் (26) என்பவர்,…

10 மணத்தியாலங்கள் ago