Categories: CINEMA

90ஸ் களின் நாயகிநடிகை சுகன்யா என்ன ஆனார் தெரியும்மா..?? அவரது மகள் யார் தெரியுமா .. ??யாருன்னு தெரிஞ்சா நீங்களே ஷா க் ஆகிடுவீங்க ..!! வைர லாகும் பு கைப் படம் . . !!

நடிகை சுகன்யா 8 ஜூலை 1969ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர், தி ரைப்பட நடிகை, இசை அமைப்பாளர் மற்றும் குரல் நடிகர் ஆவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவர் தனது நடிப்பு வாழ் க்கையை தொடங்கினார். அவர் நடன நிகழ்ச்சிகளை வழங்குவதில் பர வலாக பயணம் செய்கிறார். அசாகு மற்றும் திருப்பதி திருகுடை திருவிசா ஆகிய இரண்டு பக்தி ஆல்பங்களையும் அவர் இயற்றி யுள்ளார். அவர் மிகவும் சுறுசு றுப்பான சிறந்த கதா நாயகி ஆவார். நடிகை சுகன்யா 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நடிகை சுகன்யா அவர்கள் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படம் மூலம் அறி முகமா னார்.

இதைத்தொடர்ந்து சின்ன கவுண்டர், திருமதி, பழனிசாமி, இளகரன், இந்தியன் உள்பட 50க்கும் மேற்பட்ட வெற்றி திரைபடங்களில் நடித்து பிர பல மான நடிகையாக தி கழ்ந் தவர் தான் சுகன்யா. அவர்கள் கிட்டத்தட்ட எல்லா முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதாவது கமல், சத்யராஜ்,கார்த்தி, சரத்குமார் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சுகன்யாஅவர்கள். ஒரு கட்டத்தில் படும் பிஸியாக நடித்து வந்த இவர் நடுவில் காணாமல் போய் விட்டார்.

அவர் ஸ்ரீதரன் ராஜகோபாலனை திரு மணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். தனது கண வருடன் ஏற்பட்ட க ரு த்து வேறுபாடு கார ணமாக ஒரே வருடத்தில் இருவரும் வி வாக ரத்து பெற்று பிரித்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். வி வா கரத் து பெற்ற பின் சில படங்களிலும், சில சீரியல்களை குணசித்திர வே டத்தி யில் நடித்து வந்தார் நடிகை சுகன்யா.

மேலும் இவர் தமிழ் மட்டும் இன்றி மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரை சுற்றி சில ச ர்ச் சை கள் ச மூ க வ லைத் தளங்க ளில் வந்த வண்ணம் இருந்தது. இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியும்.

ஆனால் இதுவரை தன்னுடைய மகளின் புகைப்படம் சுகன்யா வெளி யே காட்டியது இல்லை. தற்போது மகளின் புகைப்படம் வெளியாகி ச மூ க வலை த்தள ங்க ளில் வை ரலா க பரவி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

Archana
Archana

Recent Posts

விசிறி வீசுபவர்களை கருணையே இல்லாமல் கொலை செய்த பிரிட்டிஷார்! இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் நம்ம இந்தியாவுல நடந்துருக்கா?

குளுமையான இங்கிலாந்து நாட்டை விட்டுவிட்டு காலனி நாடான இந்தியாவில் செட்டில் ஆன பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்தியாவின் வெப்பம் ஒரு கொடுமையான…

49 mins ago

கிளாமர் காட்டினது போதும்… எப்ப நடிக்க போறீங்க..? ‘விஜய்’ பட நடிகையை ரவுண்டு கட்டி அடிக்கும் நெட்டிசன்கள்… என்ன விஷயம் தெரியுமா..?

வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர்  கேரளாவை சேர்ந்தவர். பிரபல ஒளிப்பதிவாளர்…

2 hours ago

ஒரு பாட்டுக்கு மட்டும் குத்தாட்டம் போடுவதை தொடங்கி வச்ச ‘ஸ்டைலிஷ் நடிகை’ இவர் தான்.. தளபதி குடுத்துவச்சவரு பா..

சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குத்துப்பாடலுக்கு ஆடுவதற்கு என்றே நடிகைகள் பலர் இருந்தார்கள். ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ…

2 hours ago

இந்த புகைப்படத்தில் பிரபுவுடன் இருக்கும் பிரபல சீரியல் நடிகை யாருன்னு தெரியுதா..? விஜய் டிவியின் ஹிட் சீரியல்ல இப்ப நடிக்கிறாங்க…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் வரும் முத்து மற்றும்…

3 hours ago

மாமனாராக சிவாஜி மருமகனாக விஜயகாந்த்… பாசப்போராட்டமாக உருவான படம்- ஷூட்டிங் செல்லாமலேயே ட்ராப் ஆனது ஏன்?

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

3 hours ago

கர்ப்பமாக இருந்தா என்ன…? எதை நிப்பாட்டுனாலும் இதை நிப்பாட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கும் அமலா பால்… வைரலாகும் வீடியோ…

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் 2010 இல் வெளியான 'மைனா' படம் மூலம்…

3 hours ago