மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான 8-வது ஊதியக் குழு அமைப்பது குறித்த ஆலோசனைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அது தொடர்பான சமீபத்திய தகவல்கள் ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தற்போதைய 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைத் தாண்டி, அகவிலைப்படி (DA) 60% வரை உயர வாய்ப்புள்ளதாகவும், சம்பள நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘ஃபிட்மென்ட் ஃபேக்டர்’ (Fitment Factor) 2.57 அல்லது அதற்கு மேல் உயர்த்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் ஊழியர்களுக்கு 30% முதல் 34% வரை ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது; உதாரணமாக, தற்போது ₹18,000 அடிப்படை ஊதியம் பெறுபவர்களுக்கு, ஃபிட்மென்ட் ஃபேக்டர் 2.57 ஆக நிர்ணயிக்கப்பட்டால் அவர்களின் ஊதியம் ₹46,260 ஆக உயரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…