Categories: CINEMA

‘700 கதைக்கிட்ட கேட்டிருக்கேன்.. 35 படத்துக்கு அட்வான்ஸ் கூட வாங்கியிருக்கேன்.. இருந்தாலும் நடிக்காதது ஏன்..?’ 7G ரெயின்போ காலனி நடிகர் பகிர்ந்த விஷயம்…!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 7G ரெயின்போ காலனி. படம் வெற்றிபெற்றதோடு பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்தது. இந்த படத்தில் ஹீரோவாகா ரவி கிருஷ்ணா நடித்திருந்தார். இதுதான் அவருக்கு முதல் படம். படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டதோடு சிறந்த அறிமுக நடிகருக்கான விருதும் இவருக்கு கிடைத்தது.

படத்தில் ரவி கிருஷ்ணாவுக்கு ஜோடியாக முன்னணி நடிகை சோனியா அகர்வால் நடித்திருந்தார். இவரும் தனது நடிப்பில் ரசிகர்களை கவர்ந்திருப்பார். இந்நிலையில் 7G ரெயின்போ காலனி படம் வெளியாகி சுமார் 17 வருடங்கள் ஆன நிலையில், நடிகர் ரவி கிருஷ்ணா பற்றிய எந்தவொரு புகைப்படமும் , இணையத்தில் வெளியானது கிடையாது. இந்நிலையில் சமீபத்தில் 7G ரெயின்போ காலனி இந்த மாத இறுதியில் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாகவும்,

அதற்காக ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ரவி கிருஷ்ணா மற்றும் நடிகை சோனியா அகர்வால் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் பலரும் கலந்து கொண்டனர். தற்பொழுது நடிகர் ரவி கிருஷ்ணா பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில், அவர் ‘700 கதைக்கிட்ட கேட்டிருக்கேன்.  இது யாருக்குமே தெரியாது. 35 படத்துக்கு அட்வான்ஸ் கூட வாங்கியிருக்கேன். ஆனாலும் நடிக்கல. இதைவிட better ஆ வேற ஏதாவது பண்ணுவோம் னு இருந்தேன். நான் கமிட் ஆகாம விலகுன  சில படங்கள்ல வேற ஹீரோஸ் நடிச்சாங்க. ஆனாலும் அந்த படங்கள் எல்லாம் அவ்ளோ ரீச் ஆகல’ என கூறியுள்ளார். இதோ அவரின் பேட்டி…

Begam

Recent Posts

சன் டிவியில் மலர் சீரியல் இருந்து விலகிய ப்ரீத்தி ஷர்மா.. தொடரிலிருந்து வெளியேறியது குறித்து அவர் போட்ட முதல் பதிவு..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

52 நிமிடங்கள் ago

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

1 மணி நேரம் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

2 மணி நேரங்கள் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

4 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

5 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

6 மணி நேரங்கள் ago