ஓடும் ரயிலில் இருந்து 60 வயது மூதாட்டியை கீழே தள்ளிய நபர்… நொடி பொழுதில் நடந்த பரபரப்பு சம்பவம் …!

Spread the love

கேரளா மாநிலம் கோழிக்கோடு ரயில்நிலையத்திலிருந்து, 64 வயது பெண் தனது சகோதரருடன் மகாராஷ்டிரத்தின் பன்வேவிலிருந்து திருச்சூர் நோக்கி பயணித்துள்ளார். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில், புறப்பட்ட ரயிலின் கதவு அருகில் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தார்.

அப்பொழுது மர்ம நபர் ஒருவர், பெண்ணிடம் இருந்து பையை பறிக்க முயன்று பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். பின் அந்த மர்ம நபரும் கீழே குறித்து, பெண்ணிடம் உள்ள ரூ.8,000-க்கும்   மேற்பட்ட பணத்தையும், மொபைல் ஃபோனையும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்ததால், பெண்ணின் தலையில் லேசான காயம் ஏற்பட்டு, கோழிக்கோடு மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இதனைக் குறித்து பெண்ணிடம் விசாரிக்கையில், அந்த நபர் திடீரென வந்து, பையைப் பறிக்க முயன்றார். நான் தரவில்லை. அதனால் என்னை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு, தப்பி ஓடினார். பின் ரயிலில் இருந்த பயணிகள், சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். பின்னர், என்னை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தப்பியோடிய மர்ம நபரை, கண்டுபிடிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Srimathi

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

3 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

3 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

3 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

3 மணத்தியாலங்கள் ago