தமிழகத்தில் ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை தொடர்ந்து 5 நாட்கள் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை முடிந்து ஜனவரி 19-ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் பணிக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் திரும்புவதில் சிரமம் இருக்கும் என பொதுமக்கள் கருதுகின்றனர். வெளியூர்களுக்குச் சென்றவர்கள் ஒரே நாளில் திரும்புவது போக்குவரத்து நெரிசலையும், பயண அலைச்சலையும் ஏற்படுத்தும் என்பதால், மாணவர்களின் நலன் மற்றும் மக்களின் வசதியைக் கருத்தில் கொண்டு ஜனவரி 19-ம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
இதுவரை ஜனவரி 19-ம் தேதி விடுமுறை குறித்து தமிழக அரசு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஒருவேளை விடுமுறை அறிவிக்கப்படாவிட்டால், மக்கள் சிரமமின்றி ஊர் திரும்பத் ஏதுவாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…