இன்னும் சில நாட்களில் 2025 ஆம் ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில் வருகின்ற மார்கழி 17ஆம் தேதி புத்தாண்டு பிறக்கின்றது. இந்த 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெற உள்ளது. அதன்படி பிறக்கப் போகும் புத்தாண்டில் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகிறார்கள்.
ரிஷபம்:
இந்த ராசிக்காரர்களுக்கு சொத்து மூலமாக நிதி நிலைமை உயரும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்கும். உழைப்புக்குப் பிறகு திடீர் முன்னேற்றங்கள் உண்டாகும்.
சிம்மம்:
இந்த ராசிக்காரர்களுக்கு 2026 புத்தாண்டு பிரகாசமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். பணியாற்றும் இடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வலுவான நிதி ஆதாயங்கள் உண்டாகும். எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்:
எதிர்பாராத லாபம் உண்டாகும். சக்தி வாய்ந்த மாற்றங்களை காண்பீர்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பீர்கள். தொழில் மாற்றங்கள் அதிக வருவாய்க்கு வழிவகுக்கும். வாழ்க்கையை மாற்றும் ஆதாயங்கள் உண்டாகும்.
மகரம்:
கடின உழைப்பிற்கான பலனை பெறுவார்கள். மகத்தான நிதி வளர்ச்சியை உண்டாகும்.. தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும். நிதி திட்டமிடல் மூலமாக பெரிய ஆதாயங்கள் கிடைக்கும். கனவுகளை சாதனைகளாக மாற்றும் மாண்டாக அமையும்.
மீனம்:
வணிகத்தில் எதிர்பாராத அளவு வளர்ச்சியை காண்பார்கள். நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள் . வருமானத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டமான உயர்வு கிடைக்கும்.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…