தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா, வெள்ளக்காரதுரை, காக்கிச்சட்டை,ஈட்டி மற்றும் பென்சில் உள்ள பல படங்களில் நடித்தவர் ஸ்ரீதிவ்யா. இவரின் நடிப்பில் இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு சங்கிலி புங்கிலி கதவ தொற என்ற திரைப்படம் வெளியானது.
அதன் பிறகு அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்நிலையில் 5 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ரெய்டு என்னும் தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் ஸ்ரீதிவ்யா கார்த்திய இயக்கம் இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இசையமைப்பாளர் சாம். சி.எஸ் இசையமைக்கிறார். படத்திற்கு இயக்குனர் முத்தையா வசனம் எழுதுகிறார்.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…