Categories: CINEMATRENDING

42 வயதிலும் இவ்வளவு இளமையா! அசுரன் பட நடிகை மஞ்சு வாரியாரின் லேட்டஸ்ட் லுக்..! வாயடைத்துப்போன ரசிகர்கள்..

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரைத்துறையிலும் நடித்து சாதனைகளை புரிந்து வருகிறார். தற்போது தமிழ் நடிகர்களில் மிகவும் பிசியாக இருப்பவர் நடிகர் தனுஷ். ஆம் தொடர்ந்து 10 படங்கள் அடுத்தடுத்து நடிக்கவுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்த படம் ‘அசுரன்’.

 

கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்துள்ளார். அவர்களுடன் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், யோகிபாபு, குரு சோமசுந்தரம், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கி வெளியாகிய அசுரன் படம் தற்போது தேசிய விருதை வென்றுள்ளது. இதில் தனுஷுக்கு மனைவியாக நடித்த நடிகை மஞ்சு வாரியார் தற்போது மலையாளத்தில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை மஞ்சு வாரியார் சமீபத்தில் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு, அந்த நிகழ்வை சிறப்பித்துள்ளார். இந்த நிகழ்விற்கு வந்த நடிகை மஞ்சு வாரியார், உடல் எடை குறைந்த 42 வயதிலும் மிகவும் அழகான தோற்றத்தில் தெரிகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அட நம்ம அசுரன் பட நடிகையா இது, என கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Archana
Archana

Recent Posts

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

11 hours ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

13 hours ago

தமிழர்களின் மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதி! ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?

மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…

13 hours ago

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…

13 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…

14 hours ago

பிரம்மாண்டமான புதிய வீடு வாங்கி அப்பா அம்மாவை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினியின் மகள் ஐஸ்வர்யா.. வைரலாகும் வீடியோ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால்…

14 hours ago