தனது முதல் படத்தில் கிராமத்து பெண் போலவே நடித்த கதாநாயகி தேசிய விருதை தட்டி தூக்கினார். 40 வயதிலும் அழகாக இருக்கும் அந்த நடிகைக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குறிக்கிறது. தமிழ், தெலுங்கில் பட வாய்ப்புகள் இல்லாததால் ஒரு கட்டத்தில் அந்த நடிகை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். சமீபத்தில் வெளியாகி பான் இந்தியா அளவில் பேசப்பட்ட சூப்பர் ஹிட் படத்தில் அந்த நடிகை மிகக் கச்சிதமாக நடித்தார். இதனால் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது.
சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த நடிகை கூறியதாவது, 40 வயதானாலும் இன்னமும் நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருப்பதற்கு காரணம் எனது கணவர் தான். அவரால்தான் நான் நடிகையாக வலம் வருகிறேன். என்னை ஆண்டி எனக் கிண்டல் செய்வார்கள். இஷ்டத்திற்கு பாடி ஷேமிங் செய்வதும் உண்டு. அதை பற்றி எல்லாம் கவலை எனக்கு இல்லை. இப்போதும் நான் கவர்ச்சியாக இருப்பதால் பட வாய்ப்புகள் குவிக்கிறது என கெத்தாக பேசியுள்ளார்.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…