1 நாளைக்கு 10,000 கலோரி ஜங்க் புட்.. விபரீத சேலஞ்ச் செய்த 30 வயது உடற்பயிற்சியாளர்… மாரடைப்பால் உயிரிழந்த சோகம்..!!

Spread the love

ரஷ்யாவின்  ஷ்யாவின் ஓரன்பர்க் நகரை செனரத்  டிமிட்ரி நுயாஸின்(30) உடற்பயிற்சியாளராகவும், சமூக ஊடகத்தில் பிரபலமாகவும் உள்ளார். தன்னுடைய எடை இழப்பு திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காக 25 கிலோ எடையை அதிகரித்து பிறகு அதை குறைக்கும் சவாலை தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக சில வாரங்களுக்கு முன்பு ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் கலோரிகளுக்கு மேல் ஜங்க் ஃபுட் சாப்பிட தொடங்கினார். காலையில்  பேஸ்ட்ரிகள் மற்றும் கேக்குகள் மதியம் மயோனைஸ் , பாலாடை கட்டிகள், இரவில் ஒரு பர்கர், இரண்டு சிறிய பீட்சாக்களை சாப்பிடுவார்.

இந்த நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாதம் 18ம் தேதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு மாதத்தில் 13 கிலோ அதிகரித்து 105 கிலோ எவை எட்டியதாக கூறியிருந்தார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பாக தன்னுடைய நண்பர்களிடம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் தன்னுடைய பயிற்சி வகுப்புகளை ரத்து செய்வதாகவும் கூறிய நிலையில் மறுநாள் தூக்கத்திலேயே மாரடைப்பால் உயிரிழந்தார்.

Soundarya

Recent Posts

“சொந்த மகன்னு கூட பார்க்கல…” காதலனுடன் உல்லாசம்…! ஜூஸில் மயக்கமருந்து… தாயின் கொடூர செயல்… குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…

5 minutes ago

FLASH: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷுக்கு விழுந்த பேரிடி… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…

9 minutes ago

“செத்தும் தீராத ஊர்க்கட்டுப்பாடு…” தாயின் சடலத்துடன் கதறும் பிள்ளைகள்… பிணத்தை எடுக்க கூடாது என மிரட்டும் கொடூர கிராமம்… கள்ளக்குறிச்சியில் பகீர்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…

17 minutes ago

“என் அம்மா கூட பேசாத…” தாயுடன் தகாத உறவு… ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர்… மகனின் வெறிச்செயல்… பகீர் பின்னணி…!!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…

28 minutes ago

“அறிகுறிகளே இல்லாமல் தாக்கும் சைலண்ட் கில்லர்…” தவிக்கும் 3.86 கோடி மக்கள்…. சர்வதேச ஆய்வில் வெளியான பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்…!!

இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான மக்களில், சுமார் 3.86 கோடி பேருக்குத் தங்களுக்கு அந்த நோய் இருப்பது கூடத்…

36 minutes ago

மிரண்டு போன த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள்… வெள்ளை காகிதத்தில் கையெழுத்து…? முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் 6 மாத கால நிறைவு நன்னாளில், கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் ஜோசப்…

55 minutes ago