நவகிரகங்களின் அரசனாக விளங்கும் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக விளங்குகின்றார். நவகிரகங்களின் இளவரசனாக விளங்கும் புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம் மற்றும் நரம்பு ஆகியவற்றைக்கு காரணமாக திகழ்கின்றார். அதன்படி 2026 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி சூரியனும் உதவும் மகர ராசியில் ஒன்றிணைந்து புதாதித்ய ராஜ யோகத்தை உருவாக்க போகின்றனர். இந்த ராஜ யோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்கள் நற்பலனை பெறப்போகிறார்கள்.
ரிஷபம்:
இந்த ராசிக்காரர்களின் வாழ்வியல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பதற்கான வாய்ப்பு அதிகம். பணியாற்றும் இடத்தில் உடன் வேலை செய்பவரிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை தரும். புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். நீண்டநாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
துலாம்:
இந்த ராசிக்காரர்களுக்கு வசதிகள் அதிகரிக்கும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தை தரும். புதிய ஒப்பந்தங்களை பெறுவார்கள். பணியாற்றுபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் வந்து சேரும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் பெறலாம்.
மீனம்:
இந்த ராசிக்காரர்கள் வருமானத்தில் கணிசமான உயர்வை காண்பார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும். எந்த ஒரு புதிய முயற்சியை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம். முதலீடுகளில் இருந்தும் நல்ல லாபம் கிடைக்கும்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…