சுழன்றடிக்கும் சனி பகவானின் அதிர்ஷ்ட காற்று…! வாழ்க்கையின் உச்சத்தை தொட போகும் 3 அதிர்ஷ்ட ராசிகள்… இனி தொட்டதெல்லாம் துலங்கும்…!!

Spread the love

ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களில் கர்ம வினைகளுக்கும் நீதிக்கும் அதிபதியாக விளங்கக்கூடிய சனி பகவான், வரும் டிசம்பர் 11 ஆம் தேதி தனது வக்ர இயக்கத்தை முடித்துக் கொண்டு நேரடி இயக்கத்திற்கு மாறுகிறார். கடந்த ஜூலை 27 முதல் மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வந்த சனி பகவானின் இந்த நேரடி மாற்றம், நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்களுக்கு வேகத்தைக் கொடுப்பதோடு, சில குறிப்பிட்ட ராசிகளுக்கு அபாரமான யோகங்களையும் வழங்கவுள்ளது.

மேஷ ராசியினருக்கு 12-ம் வீட்டில் சனி பகவான் நேரடி இயக்கம் பெறுவதால், நிதி நெருக்கடிகள் அனைத்தும் விலகிச் சேமிப்பு அதிகரிக்கும். அரசுத் துறை சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். புதிய நிலம் அல்லது சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும், தொழிலில் எதிர்பாராத தனலாபமும் உண்டாகும்.

மகர ராசிக்கு 3-ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால், உத்தியோகம் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்த முட்டுக்கட்டைகள் அகலும். உங்கள் உழைப்பிற்கான பலன்கள் முழுமையாகக் கிடைப்பதுடன், புதிய வருமான வழிகளும் திறக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றமும் காணப்படும்.

கும்ப ராசியின் அதிபதியான சனி பகவான் நேரடி இயக்கத்திற்கு வருவதால், நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தன்னம்பிக்கை அதிகரித்து, வணிக ஒப்பந்தங்கள் மூலம் பெரிய அளவிலான லாபத்தை ஈட்டுவீர்கள். நீண்ட நாட்களாகப் பொருத்தமான வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்குச் சிறப்பான வேலைவாய்ப்பு அமையும்.

Devi Ramu

Recent Posts

“அசிங்கமாக தொட்ட நபர்…” இனிமேல் இப்படி பண்ணுவியா…? நடுரோட்டில் கழுத்தை பிடித்து வெளுத்து வாங்கிய இளம்பெண்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!

நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…

9 minutes ago

மனைவி இருந்த கோலம்…! “அந்த” காட்சியை கண்டு கணவர் எடுத்த விபரீத முடிவு…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…

15 minutes ago

நடுங்க வைக்கும் பனிச்சரிவு கொடூரம்…! மலைப்பகுதியில் 16 பேர் பனிக்குள் புதைந்து பேரதிர்ச்சி… தீவிரமாக நடக்கும் மீட்பு பணிகள்… வைரலாகும் வீடியோ…!!

நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…

57 minutes ago

வெடித்த வென்டிலேட்டர்… அசந்து தூங்கிய செவிலியர்கள்… தீயில் கருகிய மழலைகள்… வெட்டவெளிச்சமான அதிர்ச்சி உண்மைகள்… நெஞ்சை ரணமாக்கும் கொடூரம்…!!

அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…

1 மணத்தியாலம் ago

“இந்த ஐடியா நல்லா இருக்கே…” மருத்துவ உலகை காக்க கை கொடுக்கும் இயற்கை ரப்பர்…! தடுப்பாடை போக்க இந்திய ரப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தின் அசத்தலான திட்டம்….!!

இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…

1 மணத்தியாலம் ago