பேருந்துகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாக போக்குவரத்து கழகம் வெளியட்டுள்ளது. ஓட்டுநர் அமர்ந்தவாறு பயணிகளுக்கு ஏதேனும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றால் மைக் மற்றும் ஸ்பீக்கர்களை பொருத்தப்பட்டுள்ளது. அவசர நேரத்திற்கு ஓட்டுநர் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொள்ளும் விதமாகவும் அறையிலிருந்து ஓட்டுனருக்கு தொடர்பு கொள்ளும் விதமாகவும் வசதியை ஏற்படுத்தி உள்ளதாம். ஜிபிஎஸ் கருவி மூலம் 10 மினாடிக்கு ஒருமுறை பேருந்தை கண்காணித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்புமாம்.
அதேபோல் 4 லிருந்து 8 சிசிடிவி கேமராக்கள் ஒவ்வொரு பேருந்துக்கும் பொருத்த உள்ளார்களாம். 7 முதல் 15 நாட்கள் வரை சேமித்து வைக்குமாம். பேருந்தில் உள்ள கேமராக்களை கண்காணிக்க செயலியும் அமைத்துள்ளார்களாம். ஓட்டுநர் வேகமாகவும் அல்லது தாறுமாறாகவோ வாகனத்தை ஓட்டினால் கட்டுப்பட்டறைக்கு அலர்ட் செய்யும் வசதியும் உள்ளதாம். வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டாலும் அலாட் செய்யப்படும். விதிமீறல் ஏதேனும் ஈடுபட்டால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் நிதி ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்ஸர்…
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை மேகங்கள் தீவிரமாக…
இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த மாபெரும் வெற்றியைத் தராததால் தமிழக முதலமைச்சர் விஜய் சற்று அதிருப்தியில் உள்ளதாகவும், திமுக மற்றும் அதிமுக…
நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்குவது குறித்து டெல்லியில் பாஜக தேசிய தலைவர்களை சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தேசிய…
தென்காசி சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தலில் தமிழக வெற்றி கழகத்திற்கு…
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட திம்பம் மலைப்பாதை மற்றும் மைசூர் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் எப்போதும் அதிகரித்து…