முக்கிய கிரகங்களின் மாற்றங்கள் காரணமாக 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் சில ராசிக்காரர்கள் கவனமாக இருப்பது அவசியம். 2026 ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதில் முக்கிய கிரக நிலைகளில் மாற்றம் ஏற்படுகின்றது. ஜோதிடத்தின் படி கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் அதன் நிலைப்பாடு மனிதர்களுடைய வாழ்க்கையில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும். ராகு, கேது, சனி, குரு போன்ற கிரகங்கள் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணம் செய்கின்றது.
இதனால் சிறிய மாற்றங்கள் காணப்பட்டாலும் பலருடைய வாழ்வில் பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். அதன்படி 2026 ஆம் ஆண்டு புது வருடத்தில் சனி பகவான் மீன ராசியில் இருக்கின்றார். குரு மிதுனம், கடகம், சிம்ம ராசிகளில் பயணிப்பதால் இந்த ராசியினருக்கு தனித்துவமான பலன்களை அளிக்கும். ராகு முதலில் கும்ப ராசியிலும் பிறகு மகர ராசியிலும் இருப்பதால் சில ராசிக்காரர்கள் மோசமான நிலைக்கு செல்லலாம்.
மேஷம்:
2026 புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு சவாலாக இருப்பதுடன் ஏழரை சனி நடப்பதால் கடுமையான சிரமத்தை சந்திக்க கூடும். வேலை பார்க்கும் இடத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கை மற்றும் கவனமாக இருப்பது அவசியம். செலவுகளும் அதிகமாகும்.
சிம்மம்:
2026 புத்தாண்டு சிம்ம ராசியினருக்கு சிறப்பானதாக இருக்காமல் வேலையில் அதிக சிரமம் ஏற்படும். அஷ்டம சனி காரணமாக மனநிலை மற்றும் ஆரோக்கிய பிரச்சனை அதிகரிக்கும். வேலை மற்றும் முதலீட்டில் தடைகள் அதிகமாக காணப்படும். அதனால் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
தனுசு:
வரும் புத்தாண்டில் தனுசு ராசியினருக்கு நிதி இழப்பு, தேவையற்ற செலவுகள், பணியிடங்களில் சிரமம் மற்றும் ஆரோக்கியத்திலும் மோசமான நிலை காணப்படும். பல பிரச்சினைகளை சந்திக்கும் இவர்களுக்கு மருத்துவ செலவுகள் அதிகமாகும். நிதி பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…