மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் 12 வயது மாணவிகள் இரண்டு பேர் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் நெருங்கிய தோழிகள். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களுடைய பெற்றோர்கள் வற்புறுத்தி பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல இரண்டு மாணவிகளும் பள்ளிக்கு சென்றுள்ளார்கள். செல்லும் வழியில் ஒரு கடையில் எறும்பு பொடியை வாங்கி தண்ணீர் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சிறிது நேரத்தில் இரண்டு மாணவிகளும் வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார்கள். இதை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்து ஆசிரியர்களிடம் தெரிவிக்க உடனே அவர்கள் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்கள். பிறகு இரண்டு மாணவிகளும் உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…
தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…
கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக அறியப்படும் பூங்குன்றன், தமிழக அரசியலில் நிலவும் தற்போதைய சூழல் மற்றும் தமிழக…
மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து பெற்ற ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்டு ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் (RCFL) நிறுவனம், 2026-ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு…
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…