அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் பெரிய விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மியாமிக்கு பறக்க இருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்கும் கியர் செயலிழந்து தீப்பிடித்து உள்ளது. இதனால் புகை மூட்டம் எழுந்துள்ளது. இதனால் விமானம் புறப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட்டது. விமானத்திலிருந்து 173 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் அவசர கால ஸ்லைடுகள் மூலம் வெளியேற்றப்பட்டார்கள்.
இந்த சம்பவத்தில் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளார்கள். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பயணிகள் பீதியில் வெளியேறுவது அந்த வீடியோவில் தெரிகிறது. விமானத்தில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் பிற்பகல் 2 மணி முதல் மூன்று மணி வரை தரை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக 87 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது விமான நிலையத்தில் வழக்கமான செயல்பாடுகள் தொடங்கியுள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…