சத்தமா பாட்டு போட்டா கோழிக்கு ஹார்ட் அட்டாக் வருமா…? திருமண ஊர்வலத்தால் 140 கோழிகள் பலி… சுல்தான்பூரில் நடந்த விசித்திர விபத்து…!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் ஒலிக்கப்பட்ட அதீத டிஜே இசை காரணமாக 140 கோழிகள் மாரடைப்பால் உயிரிழந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. சாபிர் அலி என்பவருக்குச் சொந்தமான பண்ணை அருகே கடந்து சென்ற ஊர்வலத்தில், காது கிழிக்கும் வகையில் சத்தம் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்த அகோர சத்தத்தின் அதிர்வுகளைத் தாங்க முடியாமல் கோழிகள் பயத்தில் நிலைகுலைந்து, பண்ணைக்குள்ளேயே சுருண்டு விழுந்து உயிரிழந்ததாக உரிமையாளர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அதிகப்படியான ஒலி அலைகள் கடும் மன அழுத்தத்தை உண்டாக்கி மரணத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாகப் பண்ணை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், டிஜே ஆபரேட்டர் கவி யாதவ் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட ஒலி அளவை விடக் கூடுதலாகச் சத்தம் வைக்கப்பட்டதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

14 minutes ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

21 minutes ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

29 minutes ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

36 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

44 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

46 minutes ago