திமுக பிரமுகருக்கு சொந்தமான லாட்ஜ்…. மசாஜ் சென்டர் பெயரில் அட்டூழியம்…. 10 பெண்கள் மீட்பு…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

Spread the love

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் லாட்ஜ்கள் மற்றும் ஸ்பாக்களில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த ரகசியப் புகார்களின் அடிப்படையில், எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின் பேரில் கும்பகோணம் மேற்கு மற்றும் மகளிர் போலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளரான ராஜாரகுபதி என்பவருக்குச் சொந்தமான நாகேஸ்வரன் கோயில் தெற்கு வீதியில் உள்ள ‘பைவ் ஸ்டார்’ லாட்ஜில் சோதனை நடத்தியபோது, அங்கு சட்டவிரோதமாகப் பாலியல் தொழில் நடந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டனர். இதேபோல் சாரங்கபாணி தெற்கு வீதியில் உள்ள ‘கலர்ஸ்’ என்ற அழகு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வடமாநிலப் பெண்கள் உட்பட 4 பெண்கள் மீட்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார், மீட்கப்பட்ட 10 பெண்களையும் திருச்சி அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், லாட்ஜ் ஊழியர்களான மணிகண்டன், மகேஷ் மற்றும் ஸ்பா மேனேஜரான ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டால் தாக்கூர் ஆகிய 3 பேரைக் கைது செய்த போலிஸார், தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். திமுக பிரமுகரின் லாட்ஜில் பாலியல் தொழில் அம்பலமானது அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

மெகா ட்விஸ்ட்!… வானத்திலிருந்து கொட்டிய பணமழை… ரூ.81,800 பணக்கட்டை பறித்து மரத்தில் ஏறிய குரங்கு… அள்ள முண்டியடித்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!

சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…

20 minutes ago

அய்யயோ..! மனைவியை காணவில்லை என புகார்… பூட்டிய அறைக்குள் நடந்த மர்மம்… லாட்ஜ் அறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்… பின்னணி என்ன?…!!

விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…

27 minutes ago

வீடு புகுந்த மர்ம நபர்கள்… நொடியில் நகைகள் அபேஸ்… பெண்களை மயக்கமடைய செய்து துணிகர கொள்ளை… அரங்கேறிய திடுக்கிடும் சம்பவம்…!!

வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…

36 minutes ago

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

43 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

51 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

52 minutes ago