தமிழகத்தை பொறுத்தவரையில் பள்ளிகளுக்கு சனி, ஞாயிறு வழக்கம் போல விடுமுறையாகும். அதனைத் தவிர்த்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சில முக்கிய பண்டிகை நாட்களை பொறுத்து உள்ளூர் விடுமுறையும் வழங்கப்படுகிறது. இதனைத் தவிர அரசு பொது விடுமுறை நாட்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை தான். இப்படி ஒவ்வொரு மாதத்திலும் பள்ளிகளுக்கு சில குறிப்பிட்ட நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் நிலையில் பொதுவாக மாதத்தில் வார இறுதி நாட்கள் மூலம் எட்டு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
தற்போது நவம்பர் மாதத்தில் கூடுதலாக ஒரு சனி மற்றும் ஞாயிறு உள்ளதால் 10 நாட்கள் விடுமுறையாகும். கடந்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை முடிந்து மாணவர்கள் இன்று பள்ளிக்கு சென்றுள்ள நிலையில் இதனை தவிர்த்து நவம்பர் 8, 9,15,16,22,23,29,30 ஆகிய தேதிகளிலும் விடுமுறை வருகிறது. அதேசமயம் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி அளவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…
கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…
புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…
தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…
தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…