இளம் நடிகை, காவ்யா அறிவுமணி. இவர் “பாரதி கண்ணம்மா” என்னும் குறும்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் மிக பரிச்சயம் ஆனார் என்று சொல்லலாம். மேலும், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் என்று சொல்லலாம்.
தற்போது, VJ சித்ரா இ ற ப்பிற்கு பின்னர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” என்னும் பிரபலமான சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் போட்டோஸ் upload செய்வதும் வாடிக்கையாக கொண்டவர் இளம் நடிகை, காவ்யா அறிவுமணி.
தற்போது, ஸ்லீவ் லெஸ் ஜாக்கட் மற்றும் சேலையில் குடும்பப்பாங்கான தோற்றத்தில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த போட்டோஸ் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் வைரலாகி வருகிறது என்று சொல்ல்லாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மலர் சீரியலில் இருந்து நடிகை ப்ரீத்தி வெளியேறி இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…
கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…
நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…
நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…