Categories: TRENDING

வெளிநாட்டு பெண்ணை போல கோட் சூட்டில் கலக்கும் ஈழத்து லொஸ்லியா! மிரண்டு போன தமிழ் ரசிகர்கள்…. தீயாய் பரவும் புகைப்படம்

இலங்கையில் தொகுப்பாளினியாக இருந்து அதன்பின் பிக் பாஸ் சீசன் 3ன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லொஸ்லியா.

 

தற்போது தமிழ் திரையுலகில் தொடர்ந்து நான்கு படங்களில் நடித்து வருகிறார். அது மாத்திரம் இன்றி அடிக்கடி தனது புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றார்.

 

இறுதியாக அவர் வெளிநாட்டு பெண்ணை போல கோட் சூட்டில் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

Archana
Archana

Recent Posts

இந்தியாவின் முதல் தூக்குத்தண்டனை கைதி இவர்தான்! பிரிட்டிஷார் செய்த சதியால் தூக்கில் தொங்கவிடப்பட்ட இந்தியர்?

தூக்குத் தண்டனை அவசியமா? இல்லையா? என்பது குறித்தான பல விவாதங்கள் பல காலமாக அறிவுஜீவிகளின் மத்தியில் நடந்துகொண்டே இருக்கின்றன. சிலர்…

9 hours ago

இளமை குன்றாமல் அம்மாவாக மாஸ்டர் பிளான் போட்ட தனுஷ் பட நடிகை.. இது நல்ல ஐடியா-வா இருக்கே பா..!!

பிரபல நடிகையான மெஹரின் பிர்சதா நெஞ்சில் துணிவிருந்தால் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவர் தனுஷ் நடித்த…

10 hours ago

தமிழர்களின் மதநல்லிணக்கத்திற்கு சாட்சியாக இருக்கும் பீபி நாச்சியார் சந்நிதி! ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலுக்குள் ஒரு இஸ்லாமிய பெண்ணுக்கு இப்படி ஒரு முக்கியத்துவமா?

மதநல்லிணக்கம் என்பது தமிழர்களின் மரபில் பல ஆண்டுகளாக ஊறிப்போன ஒன்று. ஒரு தமிழ் ஹிந்து வேளாங்கன்னிக்கும் நாகூருக்கும் சென்று வழிபடுகிறான்.…

10 hours ago

உங்களுக்கு அஜித்தை தானே பிடிக்கும்..? நடிகர் விஜய் கேட்ட கேள்வி.. தர்ம சங்கடத்தில் தவித்த மீனா..!!

90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். முன்னணி…

11 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்காக சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போது குக் வித் கோமாளி…

11 hours ago

பிரம்மாண்டமான புதிய வீடு வாங்கி அப்பா அம்மாவை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினியின் மகள் ஐஸ்வர்யா.. வைரலாகும் வீடியோ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடைசியாக லால்…

12 hours ago