பிரபல திரைப்பட நடிகரான வடிவேலும், விவேக்கின் ம.ர.ண செய்தியை கேட்டவுடன் பெரும் அ.தி.ர்.ச்.சி.யாக இருந்தது என்று க.ண்.க.ல.ங்கிய நிலையில், வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் க.ல.க்.கிக் கொண்டிருந்த காமெடி நடிகர் வடிவேலு, பல ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படத்திலுமே நடிக்காமல், வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் இன்று விவேக்கின் ம.ர.ண செய்தியை அறிந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் என்னால் விவேக்கிற்கு நேரில் சென்று அ.ஞ்.ச.லி செலுத்த முடியவில்லை. ஏனெனில், நான் என் அம்மா வீட்டில் மதுரையில் இருக்கிறேன்.
நானும் அவனும் சாதரணமாக பேசிக் கொள்வோம். அவனின் ம.ர.ண செய்தியை கேட்டவுடன், எனக்கு அ.தி.ர்.ச்.சியாக இருந்தது. து.க்.க.ம் தொ.ண்.டை.யை அடைக்கிறது.
மனதில் பட்டதை தெளிவாகவும், உண்மையாகவும் பேசும் தன்மை கொண்டவன் அவன், அந்தளவிற்கு இருவரும் பழகியுள்ளோம்.
ஆனால், இப்போது என்ன பேசுவது என்றே தெரியவில்லை. யாரும் க.ல.ங்.கா.தீங்க, அவன் எங்கும் போகவில்லை, நம்முடனே இருக்கிறான் என்று க.ண்.க.ல.ங்கிய படி பேசி முடித்தார்.
நடிகை காத்ரீன் திரீசா, மாடலிங் துறையில் அனுபவம் உள்ள இவர் shankar IPS என்ற கன்னட படத்தின் மூலமாக சினிமாவுக்கு…
'முந்தானை முடிச்சு' படத்தில் குழந்தையாக வந்தவர் தான் நடிகை சுஜிதா. இதனை தொடர்ந்து சிறுவனாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்…
உலகில் மறுபிறவியின் மீது பலருக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் அது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்றால் இல்லை என்றுதான் பதில்…
“தமிழ்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் ஹரி. இந்த படம் நல்ல கவனிப்பைப் பெற்றாலும் அவர்…
திரையுலகில் சிறந்த பாடலாசிரியராக வலம் சினேகன் தமிழில் ரிலீசான புத்தம் புது பூவே என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை…
நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது.…