Categories: CINEMA

விக்ரம் பிரபுவின் மனைவியா இது…? நடிகைகளை மிஞ்சும் அளவு அழகாக இருக்காங்களே எப்படி அழகுனு நீங்களே பாருங்க..

தென்னிந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். சங்கிலி திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார்.

கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார்.இந்த நிலையில்தான் தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் அறிமுகனமானவர் தான் இளைய திலகம் பிரவின் மகனான விக்ரம் பிரபு. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை அடுத்து நிறைய படங்களில் நடித்து வந்தார்.

தற்போது விக்ரம் பிரபுவிற்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் விக்ரம் பிரபுவிற்கு மனைவி லட்சுமி உஜினி என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. இவர்களின் குடும்ப புகைப்படமும், மனைவியுடனும் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

“உங்களால முடியாது சார்” ரஜினியை சீண்டிய கேஎஸ் ரவிக்குமார்…. மறுநாள் நடந்த ட்விஸ்ட்….!!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். கண்டக்டராக இருந்தவர் நாடகங்களில் நடித்தும் திரைப்பட கல்லூரியில் சேர்ந்து நடிப்பதற்கான…

13 mins ago

அவரால நிக்க கூட முடியல.. சர்ஜரிக்கு அப்புறம் என்ன ஆகும்னு தெரியலன்னு சொன்னாரு.. அஜித் அனுபவித்த வேதனைகளை பகிர்ந்த சுந்தர் சி..!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி. சமீபத்திய பேட்டி ஒன்றில் அஜித் குமார் குறித்து சில…

20 mins ago

‘விஜய் சொன்னது தப்புன்னு நிரூபிக்கணும்னு அந்த படம் பண்ணேன்… கடைசில பல்பு எனக்குதான்’ – சுந்தர் சி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களாக கமர்ஷியல் இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா,…

45 mins ago

அந்த மனசு தான் சார் கடவுள்.. 10 ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு லாரன்ஸ் உடன் சேர்ந்து மிகப்பெரிய உதவி செய்த KPY பாலா..!

இல்லாதவர்களுக்கு உதவி செய்வது, பிறருக்காக இறக்கப்படும் சுபாவம், உதவும் மனப்பான்மை மனிதர்களுக்கு அமைவது என்பது மாபெரும் வரம், பிறரின் கனவுகளை…

1 hour ago

‘காதல்’ படத்தால் என் வாழ்க்கையில் நான் இதையெல்லாம் இழந்துவிட்டேன்… நடிகை சந்தியா பகிர்ந்த தகவல்!

காதல் திரைப்படம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சந்தியாவை இன்றுவரை யாராலும் மறந்திருக்க முடியாது. இன்றும் காதல் படம் என்றாலே…

1 hour ago

என் வீட்ட 10 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணேன்.. திருமண நாளை முன்னிட்டு பாடகி சின்மயி கணவர் வெளியிட்ட பதிவு..!

சின்ன மற்றும் ராகுல் தம்பதியினர் தனது 10-வது திருமண நாளை கொண்டாடும் வகையில் திருமண புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில்…

2 hours ago