Categories: CINEMA

வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி நடிகையா இது?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை காமெடி நடிகர்களுக்கு பஞ்சமே இல்லாமல் தான் இருந்து வருகிறது .அதிலும் பல முன்னணி காமெடி ஜாம்பவான்கள் இருந்து வந்துள்ள கோலிவுட் துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிதுள்ளர்கள்.அதுவும் அந்த காமெடி காட்சிகள் இன்று வரை மக்களை சிரிக்க செய்து வருகிறது.மேலும் காமெடி நடிகர்கள் அதிக அளவில் காணப்பட்ட நிலையில் பெண் காமெடி நடிகர்களின் வரத்து சற்று குறைவாகவே இருந்து வந்தது.அந்த வகையில் காமெடி நடிகர்கள் மக்கள் மத்தியில் மட்டுமே ஜொலித்து வருகிறார்கள்.

அனால் அவர்களுடன் துணை காமெடியனாக நடித்தவர்கள் அந்த அளவிற்கு பெரிதும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை.மேலும் அந்த வகையில் காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்களுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்த நடிகையான ஹேமா லதா அவர்கள் அந்த ஒரு காமெடி காட்சிகளின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

ஹேமலதா நடித்த காமெடி காட்சியான கண்டமனூர் காரர் என்னை கண்டம் பண்ணிட்டாரு அந்த காட்சி இன்று வரை பேசப்பட்டு வருகிறது.இவர் அந்த காமெடி காட்சிகளில் நடிக்கும் முன்பே சில முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.மேலும் இவர் அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான வி ல்லன் படத்தில் ஒரு சிறு வே டத்தில் நடித்து உள்ளார்.

இந்நிலையில் நடிகை ஹேமாலதா அவர்களின் அண்மைய வீடியோவானது தற்போது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அதில் அவர் ஆள் அடையாளமே தெரியாம மாறி போய்ட்டாங்க என கூறி வரும் ரசிகர்கள்.

Archana
Archana

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

4 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

18 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

19 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

20 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

21 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

23 hours ago