Categories: CINEMA

லோ நெக் உ டையில் படு சூ டான விடியோவை வெ ளியிட்டுள்ள நடிகை சுரேகா வாணி..! வாயை பி ள ந்து பார்க்கும் ரசிகர்கள்..

நடிகை சுரேகா வாணி, தனது 40-வது பிறந்தநாளை தற்போது கொ ண்டாடியிருக்கிறார். பல தெலுங்கு படங்களில் நடித்த நடிகை சுரேகா வாணி தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன் ‘மெர்சல்’ மற்றும் ’மாஸ்டர்’ ஆகியப் படங்களிலும், அஜித்துடன் ‘விஸ்வாசம்’ படத்திலும் நடித்தார். மேலும் தமிழ் மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் வரவிருக்கும் பல திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது இவர், அவர் 40-வது பிறந்தநாளை கொ ண்டாடுகிறார்.

அவரது மகள் சுப்ரிதா தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தான் கல ந்துக் கொண்ட பார்ட்டி கொண்டாட்டத்தின் ஒரு அழகான வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சுரேகா வாணி. இதற்கிடையே சுரேகா வாணியின் மகள், அழகான சுப்ரிதாவும் சினிமாவில் அ றிமுகமாக ஆ ர் வ மாக இருப்பதாகவும்,

தொழில்முறை ப யி ற் சியை மேற்கொண்டு, முறை ப டி தெலுங்கு சினிமாவில் கால டி எடுத்து வைக்க தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், லோ நெக் கவுன் ஒன்றை அ ணி ந்து கொண்டு செம்ம ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் நடிகை சுரேகா வாணி அவர்கள். இதோ அந்த வீடியோ…

Archana
Archana

Recent Posts

தோலுக்கு மேல வளர்ந்த பெண் இருந்தும்.. இதுக்காக தான் இவங்கள கல்யாணம் பண்ணேன்.. ஓப்பனாக பேசிய சீரியல் நடிகர்..!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…

1 hour ago

என்னை சாய்த்தாளே.. காந்த பார்வையில் ரசிகர்களை ஈர்க்கும் ஜெயிலர் பட நடிகை.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…

1 hour ago

இடுப்பு மடிப்பை காட்டி.. ரசிகர்களை சுண்டி இழுத்த பாண்டியன் ஸ்டார்ஸ் முல்லை.. வைரல் கிளிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…

2 hours ago

தமிழ்நாட்டின் சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்! இதுக்கு மேலயா ஒரு மோட்டிவேஷன் வேணும்!

தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…

2 hours ago

‘எந்திரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த்-ஐஸ்வர்யா ராய் இல்லையாம்.. சங்கர் தேர்வு செய்தது இவங்கள தானாம்..!

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…

2 hours ago

வீட்டு வாடகை குடுக்கணும்.. கல்யாணமாகி 2 பொம்பள பசங்க இருக்காங்க.. நாதஸ்வரம் சீரியல் நடிகரின் தற்போதய நிலை..!

நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…

3 hours ago