தென்னிந்திய தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் வளம் வருபவர் ஹரிஷ் உத்தமன் ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார் ,இவர் தமிழை விட தெலுங்கு படங்களிலே அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் ,அங்கு இவருக்கு பெரிய அளவிலான கதாபாத்திரங்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது ,
ஆனால் அவர்கள் ஒரே வருடத்தில் பிரிந்துவிட்டனர்.இந்நிலையில் இவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை அளித்து வருகின்றது ,இதனை சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் வெளிட்டு வருகின்றனர் .,
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்த புகழ் பெற்றவர் கூல் சுரேஷ். இவர் சந்தானம், சிம்பு,…
ஒரு திரைப்படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ? அந்த கதை வெற்றி பெறுவதற்கு தயாரிப்பாளரும் முக்கியம்தான். ஒரு கதைக்கு தேவையான அனைத்தையும்…
தமிழ் மொழி பேசும் நடிகைகளை தமிழ் சினிமாவில் காண்பது என்பதில் தற்போது அரிதாகி விட்டது. பெரும்பாலும் வெளிமாநிலத்தை சேர்ந்த நடிகர்…
தமிழ் சினிமாவில் தற்போது இசை பெரியதா? மொழி பெரியதா? என்பது தொடர்பான விவாதம் தற்போது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. கவிப்பேரரசு…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது படைப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல…
நடிகர் விமல் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாகை சூடவா. இந்த திரைப்படத்தின் மூலமாக இசையமைப்பாளராக…