Categories: CINEMA

மௌனராகம் சீரியலில் நடித்த மல்லிகா யார் என்று தெரியுமா.! இதற்கு முன் முன்னணி நடிகரின் படத்தில் நடித்துள்ளாரா.!!

விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் மௌன ராகம். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒளிபரப்பான தொடர் மௌனராகம். இந்த நாடகம் பெங்காலி சீரியலை தழுவி எடுக்கப்பட்டது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நாடகத்தின் கதை தொடர் இசை குடும்ப கதையை பின்னணியாக கொண்டதாக கருதப்படுகிறது இந்த தொடரில் கிருத்திகா சபிதா ராஜு ,சிப்பி ரஞ்சித் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த தொடரை தாய் செல்வம் என்பவர் இயக்கி வருகிறார் இது தொடர்பாக பிரபல இசை அமைப்பாளராக எம்ஜெயச்சந்திரன் பின்னணி இசை அமைத்துள்ளார். இத்தொடரில் சக்திக்கு அம்மாவாக மல்லிகா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சிப்பி இரஞ்சித். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். சிப்பி ரஞ்சித் அவர்கள் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1902 ஆம் ஆண்டு வெளியான தலஸ்ட்னானம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ள இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.தமிழ் திரை உலகில் நடிகரான கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘தர்மா’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Archana
Archana

Recent Posts

“இளையராஜா போட்டோவ வச்சு கும்பிடணும்… வைரமுத்து வாயப் பொத்திகிட்டு இருக்கணும்”- கங்கை அமரன் ஆவேசம்!

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து உலகிலேயே எந்தவொரு இசையமைப்பாளரும் படைக்காத சாதனையை நிகழ்த்தி தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில்…

40 mins ago

மகனுக்காக இயக்குனர் பொறுப்பையும் கையில் எடுத்த நாகேஷ்… எந்த படம் தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஒன்றே ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உண்டு. ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் ஒரு நடிகர் கோலோச்சுவார்.…

3 hours ago

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

13 hours ago

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

14 hours ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

15 hours ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

15 hours ago