Categories: சினிமா

‘மேயாத மான்’ பட நடிகரின் மனைவி மகனை பார்த்திருக்கிறீர்களா…? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..

Spread the love

தமிழில் அறிமுகம் ஆகும் நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது அந்த வரிசையில் இவரும் ஒருவர், என்று சொல்லலாம். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மேயாத மான் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் நடிகர் வைபவின் பெற்றிருந்தது. இந்துஜாவின் காதலராகவும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் விவேக் பிரசன்னா. இந்த படத்திற்கு முன்பாகவே விஜய் சேதுபதி நடித்த ‘சேதுபதி’, இறைவி, மாநகரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது “மேயதமான்” திரைப்படம் தான். தற்போது இவர், அமலா பால் நடித்து வரும் ஆடை படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர், என்ற படத்தில் இணைந்துள்ளதை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

அவர்கள் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் நடிகர் விவேக் பிரசன்னா அடையாளம் தெரியாத அளவிற்கு படு ஒல்லியாக மாறியுள்ளார். மேலும், நடிகர் விவேக் பிரசன்னாவின் சமீபத்திய புகைப்படம் நடிகர் வெளியாகியுள்ளது. அதிலும் அவர் உடல் எடை குறைந்தே காணப்படுகிறார். தற்போது இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிறது.

Archana

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

8 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

8 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

8 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

8 மணத்தியாலங்கள் ago