நடிகை சங்கீதா 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர். “தனம்” எனும் படத்தில் நடிகை சங்கீதா அந்த மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், பிதாமகன் படத்தில் இவர் நடித்ததது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பிறகும் இவருக்கு சொல்லிக்கொ ள்ளும் அளவிற்கு பெயர் கி டைக்கவில்லை. சின்னத்திரை நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
பிதாமகன், எவனோ ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்துள்ளார், தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்கள் படத்தில் சிறுகதாபாத்திரங்களில் நடித்தபோதுலும் ஹீரோயினாக நடிக்க எந்த படமும் அமையவில்லை, என்று தான் சொலல் வேண்டும்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெ ளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் இளம் வயதில் இருந்த போது, கவ ர்ச்சி புகைப்படம் ஒன்று வெ ளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்…
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியல் மூலமாக பிரபலமானவர் நடிகர் விராட். கடந்த 2020 ஆம் ஆண்டில்…
நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்களின் மருமகளாக நடித்து பிரபலமானவர் நடிகை மிர்ணா. அந்த திரைப்படத்தில் ஹோமிலியான கதாபாத்திரத்தில்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா சீரியல் மூலமாக அறிமுகமானவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் பாரதியின் தங்கை கதாபாத்திரத்தில்…
தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமங்களில் எல்லாம் பல சாதனைகளை செய்தும் வெளிச்சத்திற்கு வராத சிங்கப்பெண்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிங்கப்பெண்தான் பனிமலர்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய திரைப்படம் எந்திரன்.…
நாதஸ்வரம் சீரியலில் காஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான நடிகர் தற்போது கொடுத்துள்ள பேட்டியானது வைரலாகி உள்ளது. பொதுவாக சீரியலில்…