இளம் நடிகை தர்ஷா குப்தா, பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ என்னும் தொடர் மூலம் நடிக்கத் தொடங்கினார் இவர். மேலும், அதன்பின்னர், பிரபல டிவியில் ஒளிபரப்பான ‘மின்னலே’ தொடரிலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘செந்தூரப்பூவே’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தனது நடிப்பு மற்றும் கவ ர்ச்சி தோற்றம் மூலம், சின்னத்திரையில் இருந்து கூடிய விரைவில் வெள்ளித்திரையிலும் காலடி வைத்துள்ளார் இளம் நடிகையான தர்ஷா அவர்கள். அந்த வகையில், ரிச்சர்ட் ஹீரோவாக நடிக்கும் ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் கதாநாயகியாக தர்ஷா குப்தா நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும், தனது கவ ர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான உடையில் தொடை தெரியும் அளவிற்கு இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…
நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…
தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…
தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…
சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…