“மாஸ்டர்” படத்தில் தளபதி விஜயின் தோழியாக வந்து இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் டாக்டர் மதி அவர்கள். இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும் இவர் “பாரிஸ் ஜெயராஜ்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அஜித் நடிப்பில் வெளிவந்த “வலிமை” படத்தில் கூட ஒரு காட்சியில் வருவார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஒரு சில படங்களில் மட்டுமே இவர் நடித்திருந்தாலும் மக்களிடத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பேமஸ் ஆனா ஒரு நடிகை ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் active-வாக வளம் வருகிறார் நடிகை சங்கீதா அவர்கள்.
மேலும், இவர் இன்ஸ்டாகிராமில் Hot புகைப்படங்கள் மற்றும் Video-களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடை ஒன்றை அணிந்துகொண்டு ஸ்விம்மிங் பூல் அருகில் நின்றுகொண்டு ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை சங்கீதா. இதோ அந்த போட்டோஸ் உங்களுக்காக…
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…